ஏர்டெல் வாடிக்கையாளருக்கு இலவச ரீசார்ச்

  


இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கினால் வருவாய் இழந்து பெரிதும் தவித்து வாருகின்றனர். இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான  அறிவிப்பு வெளியிட்டுள்ளதுஅந்த அறிவிப்பின்படி குறைந்த வருவாய் ஈட்டும் கிராமபுற மக்களுக்கு  ரூபாய் 49 க்கான பலனை இலவசமாக அறிவித்துள்ளது. நேற்று இதற்கான அறிவிப்பை வெள்யிட்டது.இதனால் 38ரூபாய் டாக்டைம் மற்றும் 100MB  இலவச டேட்டா 28 நாட்கள் வெலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 55000000 வாடிக்கையளர்கள் பயன்பெறுவர் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.