Kavithai - சமூக வலைதளம்

மீளவியலா சிக்கலுற்ற 

வலை...

ஆறறிவு மனிதன் 

அடிப்படையறிவை 

தேடும் புதையல்...

லட்சியமதை 

பொழுதுபோக்கில் 

திளைக்கும் போதைத் திரள்...

இதை அடையார் மடையர் 

என்றதொரு அறிவீன உலகு...

அவசியமதை ஆய்ந்து 

களையெடுக்க பழகு...


அறிவீன - அறிவில்லாத 

மீளவியலா - தப்ப முடியாத 

அடையார்- அறியாதவர் 

திளைக்கும் - திணிக்கும்

                      - கவி பிரியை