Kavithai - அழகு

தொலை விழியில் 

நம்மை கொல்லும் 

அக்னியும் அழகானவள்....

நெருங்கிய விழியில் 

அழகு கொள்ளும் 

நிலவும் கலங்கமானவள்....

                      - கவி பிரியை