Kavithai - நகரமும் கிராமமும்

வசதிகள்  அவசியமான 

நகரங்கள்  நரகமாய்...

மருத்துவ அவசியமற்ற

கிராமங்கள் நந்தவனமாய்...

                                          -கவி பிரியை