ஆற்றாமை
ஓடிஓடி யாரை ஆறுதல்படுத்த நின்றாயோ அவர்களாலே
நாடிநாடிச் செல்வாய் ஆறுதலை...

தேவை முடிந்ததும் தூக்கியெறியபடும் இதயம்
மக்கும் குப்பையா..?
மக்காத குப்பையா..? 

வலிகள் ஒன்றும் புதிதல்ல
ஆனாலும் வலிக்கிறது
தருவது நீ என்பதால்...

கத்தியின் முனை,
பேனா முனையைவிட வலியது
அன்பின் முனை
இதயத்தையே கிழிக்கிறதே..!