தூக்கமின்மை பிரச்சனைக்கு தமிழ் மருத்துவம் | Insomnia Treatment in Tamil

தூக்கமின்மை பிரச்சினைக்கு மிக சிறந்த தீர்வு நம் தமிழ் மருத்துவத்தில் உள்ளது.


insomnia-treatment
Insomnia Treatment

இந்த தூக்கமின்மை ஏற்பட முக்கியமான காரணங்கள் எண்ணற்ற உள்ளன.

அதில் மிக முக்கியமானவையாக தற்போது உள்ள 40வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளங்களில் அடிமையாக இருந்து கைபேசியை நீண்ட நேரம் ( இரவு 1, 2 மணி வரை) பயன்படுத்துபவர்கள் ( Insomnia ) தூக்கமின்மையின் மூலமாக பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.


20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ( Insomnia ) தூக்கமின்மை அதிகமாக இருந்தது ஆனால் தற்போது உள்ள சிறிய வயது இளைஞர்களுக்கும் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதற்கு காரணம் மேலே குறிப்பிட்டுள்ள சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமே ஆகும்.

ஜாதிக்காய்


இந்த ( Insomnia ) தூக்கமின்மை பிரச்சனை சாதாரணமாக அதிகமான வேலைப்பளு, தேவையற்ற சிந்தனைகள், கோபம் போன்ற பல காரணங்களின் மூலமாக ஏற்படுகிறது.


இதற்கு சிறந்த தீர்வு நமது தமிழ் தமிழ் சித்த மருத்துவத்தில் உள்ளது.

இதற்கு ஜாதிக்காய் , அஸ்வகந்தா மற்றும் பால் இவைகளைக் கொண்டு எளிதான முறையில் ( Insomnia ) தூக்கமின்மை பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வை கொடுக்கலாம்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா


ஜாதிக்காய்
மற்றும் அஸ்வகந்தா இது உங்கள் அருகிலுள்ள நாட்டு மருந்து கண்டிப்பாக கிடைக்கும், இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி அதில் ஜாதிக்காய் ஒன்றை எடுத்து அதை பொடியாக்கிக்கொள்ளவும் இதில் நான்கில் ஒரு பங்கை எடுத்து அஸ்வகந்தா போடி அரை ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலில் போர்டு அதை கொதிக்க வைத்து சிறிதளவு இனிப்பு சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். குடித்த சில நொடிகளிலே மிகச்சிறப்பான ஆனந்தமான தூக்கம் வரும்.