பாரதிதாசன் பல்கலைக்கழக Project Fellow பணிக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழக Project Fellow பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைக்கான விண்ணப்ப படிவங்கள் இணையதளம் - http://www.bdu.ac.in/ மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் ( 15-07-2020 ). ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக இருக்கலாம்.

 நிறுவனம்  பாரதிதாசன் பல்கலைக்கழகம்
 பணிகள்  Project Fellow
 கல்வித்தகுதி  M. Sc in Physics/ Materials Science / M.Phil ( Physics)
 காலியிடங்கள்  1
 சம்பளம்  Rs. 14,000 + HRA
 விண்ணப்பிக்க ஆரம்ப நாள்  28.05.2020
 விண்ணப்பிக்க கடைசி நாள்  15.07.2020
  • ஆர்வமுள்ளவர்கள் Resume, Phone number, E-mail மற்றும் சான்றிதழ்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
  • மேலும் M.Sc ( 2018-2020 batch ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் எனில் நேர்காணலுக்கு தங்களை அழைக்கப்படுவார்கள்.

முகவரி
 Prof. S. Arumugam
Director
Centre for High Pressure Research
Department of Physics
Bharathidasan University
Tiruchirappalli - 620 024
Cell: +91-9500910310
Email: sarumugam1963@yahoo.com
இணையதளம்                 http://www.bdu.ac.in/
அறிவிப்பு PDF        http://www.bdu.ac.in/docs/employment/pf-chpr.pdf

Post a Comment