How to Create a Blog for Earn Money in 2020 - Tamil

How to Create a Blog for Earn Money in 2020 - Tamil

ஒரு பிளாக் உருவாக்குவதற்கு நமக்கு தேவையானவை.

  • Domain Name
  • Web Host
  • Templates

முதலில் நீங்கள் Blogger இணையதளத்திற்கு செல்ல வேண்டும் இந்த இணையத்தளமானது நமக்கு பிளாக் உருவாக்குவதற்கான அனைத்து தேவைகளையும், இலவசமான முறையில் நமக்கு அளிக்கிறது.


Create a Blogger Account         

Blogger இணைய தளத்திற்குள் சென்றவுடன் G-mail மூலமாக Login செய்து கொள்ள வேண்டும்.


        முதலில் உங்களது Blog தலைப்பினை தேர்ந்தெடுத்து எழுதவும். பின்பு Address என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான Domain Name தேர்ந்தெடுத்து அதில் எழுதவும், இதில் உங்களது Domain Name +.blogspot.com என்ற பெயரும் சேர்த்து இந்த Address -ல் வரும், காரணம் இந்த Blogger இணையதளம் இலவசமாக அனைத்தையும் அளிப்பதால் அவர்களுடைய இணையதள பெயரும் இதில் சேர்கிறது. பிறகு உங்களுக்கு பிடித்தமான Theme - ஐ தேர்வு செய்து கீழே உள்ள Create Blog பொத்தானை அழுத்தவும்.


        மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் Blogger Interface - ஐ அறியலாம் . View your Blog என்ற Link - ன் மூலம் உங்களது Blogger இணையதளத்தை பார்க்கலாம். உங்களது இணையதளத்தில் Post என்ற Tab - தேர்வு செய்து கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.


Post Edit

                கீழே உள்ள படமானது ஒரு Post - ஐ எவ்வாறு எழுதுவது என்பதை தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

Tools



Bold tool - ஆனது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை Bold-ஆக மாற்ற உதவுகிறது.
 
 
Italic tool - அதாவது எழுத்துக்களை சாய்வான முறையில் எழுதுவதற்கு பயன்படுகின்றது.
 
 
Underline - இந்த Tool நாம் எழுதிய எழுத்துக்களை Underline செய்வதற்கு உதவுகிறது
 
 
Paragraph format - இந்த Tool Sub Heading  போன்றவைகளை பிரித்துக் காட்ட பயன்படுகிறது
 
 
Font Size - இது நமது எழுத்துக்களின் அளவுகளை மாற்றியமைக்க உதவுகிறது.
 
 

Font type - இது Font Family தமிழில் மாற்ற பயன்படுகிறது

 
 
Text Color - இது எழுத்துக்களில் வண்ணங்களை மாற்ற உதவுகிறது.
 
 
Text Background Color - இது எழுத்துக்களின் பின் வண்ணங்களை (Background Color) ஐ மாற்ற உதவுகிறது
 
 

Undo - அண்டு நாம் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் தவறு செய்துவிட்டால் ஒரு முறை பின்செல்ல உதவுகிறது

 
 
Redo - இது திரும்பவும் முன்செல்ல பயன்படுகிறது.
 
 
 Increase Indent.
 
 
 Decrease Indent.
 
 
Bulleted List - நாம் எழுதக்கூடிய வரிகளை Bullet List வரிசைப்படுத்த உதவுகிறது.
 
 
Numbered List - எழுதக்கூடிய வரிகளை எண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்த பெரிதும் பயன்படுகிறது
 
 
Insert or Edit Link - எழுதக்கூடிய ஒரு வார்த்தையில் ஏதேனும் இணையதளத்தை Link செய்ய பயன்படுகிறது
 
 
Insert Image - ஒரு படத்தை நுழைக்க உதவுகிறது
 
 
Insert Video - ஒரு வீடியோவை YouTube இருந்து Link செய்ய பயன்படுகிறது.
 
 

Insert Jumb break - ஒரு வரியை கீழே கொண்டு செல்ல உதவுகிறது

 
Table - இதைப் பயன்படுத்தி ஒரு முழுமையான அட்டவணையை உருவாக்கவும், நல்லது தேவையான இடங்களில் அட்டவணையை மாற்றி அமைக்கவும் முடியும். 


Publishing Tools

 

 இந்த Tool ஆனது HTML Coding உதவியுடன் உங்களது Post - ஐ எழுதுவதற்கு படுகிறது, உங்களுக்கு HTML Coding தெரிந்திருந்தால் இந்த Tool - ன் மூலம் எழுதலாம்.
 
 
நீங்கள் எழுதிய Post - ஐ  சேமித்துக் கொள்ள இந்த Tool உதவுகிறது
 
இது எழுதி முடித்த Post - ஐ சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க உதவுகிறது.
 
இந்த Tool நீங்கள் எழுதிய Post - ஐ  Publish செய்வதற்கு கிறது உதவுகிறது

இந்த Blogger இணையதளத்தின் மூலம் ஒரு Blog - ஐ Create செய்து அதை Online - ல் Publish செய்து, உங்களது Blog - இயக்கிக் கொள்ளலாம், மேலும் ஒரு Blog - Create செய்வதற்கு முக்கியமான விஷயம் நீங்கள் எழுதக்கூடிய Content, இந்த Content சரியான முறையில் தேர்ந்தெடுத்து ஒரு Blog - Create செய்வதன் மூலம் உங்களது Blog மிகச் சிறந்த முறையில் இயங்கும்.