கொரோனாக்கு நிதி திரட்டும் டீ கடைகாரர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள காயம்பட்டி ஊராட்சி மாங்கநாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் . இவர் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையிலுள்ள வம்பனில் பகவான் டீ ஸ்டால் நடத்திவருகிறார். இவர் சிறந்த சமூக ஆர்வலரும் ஆவார்.   இவர் 2018ல் …

Read more

Kavithai - காதல் கவிதை

கற்பனைகள் விற்பனை ஆகின  இரவின் மடியில் நிலவும் , உன்நினைவின் பிடியில் நானும், எழுத்தின் அடியில் கவியும், கவியின் கரத்தில் கற்பனையும்  விருந்தாகின... விடியலை விதைத்த கதிரவன்  நிலவை விரட்ட, நாளை விதைத்த காலன் எனை எழுப்ப, எழுத்தில் எழுந்த கவியோ  ஏட்டில் முடியாதிருக்க, முட…

Read more

Kavithai - ஊடகஉறவு

அறியா முகங்களில் நெருக்கம்; நெருங்கிய உறவினில் விலக்கம்... நொடி பரவலில் தேவைகள்; கோடி இன்னலில் பாவைகள்... இறுக்கத்தில் பெறும் ஆறுதலாய்; நெருடலாய் சேரும் சமூகமாறுதலால்... உள்ளங்கை அடக்கியது உலகை; மறந்தோம் அதிலடங்கா நம் உறவுகளை... இன்னல்- துன்பம்      பாவைகள் - பெண்கள் ந…

Read more

Kavithai - சமூக வலைதளம்

மீளவியலா சிக்கலுற்ற  வலை... ஆறறிவு மனிதன்  அடிப்படையறிவை  தேடும் புதையல்... லட்சியமதை  பொழுதுபோக்கில்  திளைக்கும் போதைத் திரள்... இதை அடையார் மடையர்  என்றதொரு அறிவீன உலகு... அவசியமதை ஆய்ந்து  களையெடுக்க பழகு... அறிவீன - அறிவில்லாத  மீளவியலா - தப்ப முடியாத  அடையார்- அறி…

Read more

Kavithai - பாசம்

உதிரத்தில் இணைந்தால்  உறவு... உள்ளத்தில் முளைத்தால்  நட்பு... விதியது விதைத்தால்  காதல்... விளிம்பின்றி் போகும்  செல்ல மோதல்... எவரும் அறியா  ஆழம்... உலகைக் கோர்க்கும்  பாலம்... இலவசமாய் கிடைக்கும் திரவியமே... இறுக்கத்திலும் நீடித்தால்  இறைவரமே...                     …

Read more